மகாராஷ்டிராவில், கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இருந்து 50 மருத்துவர்களையும்,100 செவிலியர்களையும் அனுப்பி வைக்குமாறு அம்மாநில அரசு, கேரள அரசிடம் உதவி கேட்டுள்ளது.

ஜனவரி 20 அன்று, மருத்துவப் பயிற்சி பெற்ற தன்னுடைய ஆலோசகர் ஒருவருக்கு கே.கே. ஷைலஜா போன் செய்தார். அப்போதுதான் சீனாவில் பரவி வரும் ஆபத்தான புதிய வைரஸ் பற்றி இணையத்தில் அவர் படித்திருந்தார்.